கொமதே கட்சிக்கு தொகுதி திமுக அழைப்பு

கொமதே கட்சிக்கு தொகுதி திமுக அழைப்பு

ஈஸ்வரன் எம்எல்ஏ 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வருமாறு திமுக அழைப்பு விடுத்து உள்ளது.

பல்வேறு கட்சியினர் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக பணிகளை தொடங்கிவிட்டனர் இன்று மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திமுக கட்சியிடம் அவர்களின் தேர்தல் தொகுதி பங்கீடுகளின் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு திமுக அழைப்பு விடுத்துள்ளது. வரும் 12ஆம் தேதி மாலை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை ஈடுபட வருமாறு திமுக அழைப்பு விடுத்துள்ளது

Tags

Next Story