கோவில் நிலங்களில் கட்டுமானம் - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கோவில் நிலங்களில் கட்டுமானம் - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பைல் படம் 

கோவில் நிலங்களில் திருமண மண்டபம், தங்கும் விடுதிகள் கட்டுவது தொடர்பாக விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அறநிலையத்துறை விதிகளுக்கு முரணாக, கோவில் நிலத்தில் திருமண மண்டபங்கள், பக்தர்களுக்கு தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள் கட்டப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோவில் நிலங்களில் திருமண மண்டபம், தங்கும் விடுதிகள் கட்டுவது தொடர்பாக விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags

Next Story