சத்தியமங்கலத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

சத்தியமங்கலம் யூனியன் அலுவலகத்தில் வட்டார ஒழுங்கங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் வட்டார ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (1/07/2024) வட்டார ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நமது சத்தி ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவரும் சத்தி தெற்கு ஒன்றிய செயலாளருமான கேசிபி இளங்கோ தலைமையிலும் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி (வாஊ) அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது இதில் சத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர்களும் மற்றும் மற்ற துறையை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

Tags

Next Story