அவதூறு பேச்சு - சீமான் நீதிமன்றத்தில் ஆஜர்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததிய சமூக மக்கள், வட மாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிற்காக இன்று ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார். இதனை அடுத்து மீண்டும் வழக்கு விசாரணை டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது, அப்போது சீமான் நேரில் ஆஜராகத் தேவையில்லை என்று நீதிபதி உத்தரவிட்டார்
Tags
Next Story