வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி தாமதம்
வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி தாமதம்
நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி தாமதம் அடைந்துள்ளது.
18 ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி அளவில் நிறைவு பெற்றது. 12 மணி நேரங்கள் கடந்தும் வாக்குபதிவு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் வைக்கும் காலை வரை நடைபெற்றது. மத்திய சென்னைக்கு உட்பட்ட 1303 வாக்குச்சாவடிகளில் இருந்து கொண்டு வரப்படும் இயந்திரங்கள் முழுவதுமாக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்ட பின்னர் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கபட உள்ளது. லயோலா கல்லூரி முழுவதும் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Next Story