சேப்பாக்கத்தில் ரூ.10 கோடியில் டயாலசிஸ் மையம் - சி.எம்.டி.ஏ
சி.எம்.டி.ஏ அறிவிப்பு
சேப்பாக்கம் பகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் இரத்த சுத்திகரிப்பு மையம் (Dialysis centre) அமைக்கப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் பகுதியில் மக்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்க ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் இரத்த சுத்திகரிப்பு மையம் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் அமைக்கப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சட்டசபையில் தெரிவித்துள்ளது..
Next Story