இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்

மாரிமுத்து காலமானார்

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியவர் மாரிமுத்து. வாலி, உதயா, ஜெயிலர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story