திமுக சார்பில் செவிப்புலன் உதவிச் சாதனம் வழங்கல்

திமுக சார்பில் செவிப்புலன் உதவிச் சாதனம் வழங்கல்

திமுக சார்பில் ரூ 10000 மதிப்புள்ள செவிப்புலன் உதவிச் சாதனம் திமுக செயற்குழு உறுப்பினர் சந்தானம் பாரதி சிதம்பரம் வழங்கினார்.


திமுக சார்பில் ரூ 10000 மதிப்புள்ள செவிப்புலன் உதவிச் சாதனம் திமுக செயற்குழு உறுப்பினர் சந்தானம் பாரதி சிதம்பரம் வழங்கினார்.
திமுக சார்பில் ரூ 10000 மதிப்புள்ள செவிப்புலன் உதவிச் சாதனம் வழங்கினர் ஈரோடு மாவட்டம் புன்செய்ப் புளியம்பட்டி அருகே உள்ள 10வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அ. முரளிகிருஷ்ணன் நகர திமுகழக கலை இலக்கிய அணி அமைப்பாளர் கு.சசிகுமார்15வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அ.சிவசண்முகம் ஆகியோரது முன்னிலையில் திமுகழகத்தின் மூத்த முன்னோடி ஐயா சின்னப்பொண்ணான் (எ) ராமசாமி செவிப்புலன் உதவிச் சாதனம் (Hearing Aid) பெறுவதற்கு நிதி உதவியாக ரூ:10,000/-ஐ நகர திமுகழக செயற்குழு உறுப்பினர் சந்தானபாரதி சிதம்பரம் வழங்கினார். உடன் நகர இளைஞரணி அமைப்பாளர் வே.சதீஷ்குமார் நகர மாணவரணி அமைப்பாளர் நா.அன்சல்துணை அமைப்பாளர் ஸ்ரீதர் அவர்கள், பவானிசாகர் தெற்கு ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் மு. சந்தோஷ் உடன் இருந்தனர்.

Tags

Next Story