தேமுதிக கொடிநாள் - கொடியேற்றிய பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக கொடிநாள் - கொடியேற்றிய பிரேமலதா விஜயகாந்த்

 கொடியேற்றம் 

தேமுதிக கொடிநாளையொட்டி சென்னையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக கொடியை ஏற்றினார்.
தேமுதிகவின் கொடிநாளையொட்டி தமிழகம் முழுவதும் கட்சிக் கொடியேற்ற வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவுறுத்தியிருந்தார். அந்த வகையில் பிரேமலதா விஜயகாந்த் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் தேமுதிக கொடியேற்றி நிர்வாகிகளுடன் பேசினார். இந்த நிகழ்வில் தேமுதிக பெண் தொண்டர்கள் கட்சி புடவை அணிந்து வந்திருந்தனர்.

Tags

Next Story