இன்று மாலை திமுக - சி.பி.ஐ. பேச்சுவார்த்தை

திமுக - சி.பி.ஐ. இன்றே தொகுதி முடிவாக வாய்ப்பு
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2 தொகுதி எண்ணிக்கையில் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தொகுதியை அடையாளம் காண இன்று பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. இன்று எந்த தொகுதியில் சி.பி.ஐ போட்டி என்பது இறுதியாக வாய்ப்புள்ளது தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story