புதுப்பட்டில் திமுக அடையாள அட்டை வழங்கல்

புதுப்பட்டில் திமுக அடையாள அட்டை வழங்கல்

புதுப்பட்டில் திமுக அடையாள அட்டை வழங்கல்

புதிதாக திமுகவில் இணைந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினர்
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதுப்பட்டில் தி.மு.க., உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டில் நடைபெற்றது.தி.மு.க.உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சிக்கு சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். புதிதாக தி.மு.க., கட்சியில் இணைந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை களை ஒன்றிய செயலாளர் அசோக் குமார் வழங்கினார்.

Tags

Next Story