2 ஆண்டுகள் கூட நீடிக்க வாய்ப்பு இல்லை - ஆர் எஸ் பாரதி

2 ஆண்டுகள் கூட நீடிக்க வாய்ப்பு இல்லை -  ஆர் எஸ் பாரதி

ஆர்எஸ் பாரதி

திமுகவின் கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசும் பொழுது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்க வாய்ப்பில்லை வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தக்கூட வாய்ப்பு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் சட்ட மன்ற தொகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா காலம் உள்ளவரை கலைஞர் 100 பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்ட திமுகவின் கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசும் பொழுது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்க வாய்ப்பில்லை வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தக்கூட வாய்ப்பு இருக்கும். சட்டமன்ற தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் ஒன்றாக நடத்த வாய்ப்பு இருக்கு என்றார்.

Tags

Next Story