திமுகவின் தேர்தல் அறிக்கை !

திமுகவின் தேர்தல் அறிக்கை !

தேர்தல் அறிக்கை

மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
  • மாநிலங்கள் சுயாட்சி பெரும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்
  • ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்ட பிரிவு நீக்கப்படும்
  • திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்
  • ஒன்றிய அரசு அலுவலங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்
  • இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்
  • காலை உணவு திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும்
  • விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும்
    • நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்
    • நீட் தேர்வு ரத்து செய்யப்படும்
    • மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூபாய் 10,00,000 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்
    • பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது
    • மாணவர்களுக்கு வட்டி இல்லா கல்விக் கட 4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்
    • 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக மாற்றப்படும்
    • தமிழ்நாட்டில் புதிதாக IIT, IIM அமைக்கப்படும்
    • பெட்ரோல் விலை 75 ரூபாயும், டீசல் 65 ரூபாயும், சிலிண்டர் விலை 500 ரூபாயும் குறைக்கப்படும்
  • நாடு முழுவதும் மாணவர்களின் கடன் ரத்து செய்யப்படும் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tags

Next Story