ராணிப்பேட்டை மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் எவ்வளவு தெரியுமா?

ராணிப்பேட்டை மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் எவ்வளவு தெரியுமா?

ராணிப்பேட்டை மாவட்டத்தின் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் 92.28 சதவீதம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ராணிப்பேட்டை மாவட்டத்தின் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் 92.28 சதவீதம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 12,401 பேர் எழுதி இருந்தனர். அவர்களில் 11, 444 தேர் தேர்ச்சியடைந்துள்ளனர். அதாவது 5742 மாணவர்கள், 6659 மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 5114 மாணவர்கள்,6330 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 92.28 ஆகும்.

Tags

Next Story