அதிரடியாக உயர்ந்த தங்கம் !

அதிரடியாக உயர்ந்த தங்கம் !

தங்கம் 

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 600 ரூபாய் உயர்வு.ஒரு சவரன் தங்கம் 54 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 75 ரூபாய் அதிகரித்து 6 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Tags

Next Story