அதிரடியாக குறைந்த தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு !!

அதிரடியாக குறைந்த தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு !!

தங்கம்

தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமான நிலையை கொண்டு இருக்கிறது. பெரும்பாலும் அதன் விலை உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. இதனிடையே நேற்று தங்கம் சவரனுக்கு ரூபாய் 880 குறைந்து.

ஒரு சவரன் ரூபாய் 54,000 க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 800 குறைந்துள்ளது.

கிராமுக்கு ரூபாய் 100 குறைந்து ஒரு கிராம் ₹6,650 க்கும் சவரன் ரூபாய் 53 ஆயிரத்து 200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனைப் போலவே வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ₹96.50-க்கும் பார் வெள்ளி ரூபாய் 96,500 க்கும் விற்பனை ஆகிறது.

நேற்றும் இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் தங்கம் வாங்க நினைப்போர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags

Next Story