அங்கன்வாடி மையத்தில் குடிநீர் பிரச்சனை
ராயபுரம் அங்கன்வாடி மையத்தின் குடிநீர் பிரச்சனையை எம் எல் ஏ ஐட்ரீம் மூர்த்தி நேரில் ஆய்வு செய்தார்.
ராயபுரம் அங்கன்வாடி மையத்தின் குடிநீர் பிரச்சனையை எம் எல் ஏ ஐட்ரீம் மூர்த்தி நேரில் ஆய்வு செய்தார்.
ராயபுரம் 51வது வார்டு மணிகண்டன் தெருவில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் குடிநீர் பிரச்சினை குறித்து ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் குடிநீர் வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆவணம் செய்ய வேண்டினார். இந்நிகழ்வில் வட்டக் கழக செயலாளர் கண்ணன் மாவட்ட பகுதி மக்கள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story