வெற்றி துரைசாமி மறைவிற்கு டி டி வி தினகரன் இரங்கல்

வெற்றி துரைசாமி மறைவிற்கு டி டி வி தினகரன் இரங்கல்

 டிடிவி தினகரன் 

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவிற்கு அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேசம் சட்லஜ் நதியில் மாயமான வெற்றி துரைசாமி அவர்களின் உடல் 8 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கபட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. வெற்றி துரைசாமி அவர்களை இழந்து வாடும் அவரின் தந்தை சைதை துரைசாமி அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Tags

Read MoreRead Less
Next Story