டெல்லியில் நில அதிர்வு - மக்கள் அச்சம்

டெல்லியில் நில அதிர்வு - மக்கள் அச்சம்
X

 நில அதிர்வு

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில் 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உணரப்பட்டுள்ளது . இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags

Next Story