''மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் -  எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
X

எடப்பாடி பழனிசாமி 

விசைத்தறி, ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்று, மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்"

"மின் கட்டண உயர்வால், விசைத்தறி, ஜவுளி உற்பத்தியாளர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது"

"20 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்பு "

"திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பினரை உடனடியாக அழைத்து பேசி போராட்டத்தை கைவிட செய்ய வேண்டும் என

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Tags

Next Story