சென்னையில் மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவர் மரணம்

சென்னையில் மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவர் மரணம்

முதியவர் மரணம்

திருவல்லிக்கேணியில் கடந்த 18 ஆம் தேதி சுந்தரம் என்ற முதியவரை மாடு முட்டியது.

மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவர் சுந்தரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மாடு முட்டியதில் காயமடைந்து 10 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சுந்தரம் இன்று மரணமடைந்தார்.

Tags

Read MoreRead Less
Next Story