தென் சென்னை வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் !

தென் சென்னை வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் !
திமுக தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சென்னை,வேளச்சேரி பகுதியில் திமுக தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story