கட்டுப்பாட்டு அறிக்கை பார்வையிட்ட தேர்தல் பொது பார்வையாளர்!

கட்டுப்பாட்டு அறிக்கை பார்வையிட்ட தேர்தல் பொது பார்வையாளர்!

ராணிப்பேட்டை ஆட்சிகார் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தேர்தல் பொது பார்வையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தேர்தல் பொது பார்வையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலையும் முன்னிட்டு தேர்தல் தொடர்பான புகார்களை பெறும் வகையில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு வரை அமைக்கப்பட்டுள்ளது. அதனை அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் சுனில் குமார் ஐஏஎஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டுப்பாட்டு அறையில் இதுவரை பதிவான புகார்கள் குறித்து கேட்டறிந்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story