இனி வாட்ஸ்அப் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம் - மின்சார வாரியம் அறிவிப்பு...!

இனி வாட்ஸ்அப் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம் - மின்சார வாரியம் அறிவிப்பு...!

 வாட்ஸ்அப் 

தமிழ்நாடு மின்சார வாரியமின் கட்டணம் செலுத்துவதை எளிதாக்கி உள்ளது.

500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோர்கள் UPI மூலம் கட்டணம் செலுத்த வாட்ஸ் அப்பில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப்பில் TANGEDCO இலச்சினை மற்றும் பச்சை குறியீடு, இருக்கும். எண் 94987 94987 என்பதை உறுதி செய்து கட்டணம் செலுத்தலாம். பதிவு செய்யப்பட்ட எண்ணில் இதற்கு மெசேஜ் அனுப்பினால் அதில் பில் கட்டணம் என்ற ஆப்ஷன் வரும். அதில் கிளிக் செய்தால் நம்முடைய கட்டணம் காட்டும்.

இதில் பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்த முடியும்.

Tags

Next Story