உதவித்தொகை அல்ல உரிமைத்தொகை - அண்ணாமலை ட்வீட்

உதவித்தொகை அல்ல உரிமைத்தொகை - அண்ணாமலை ட்வீட்

அண்ணாமலை ட்வீட்

தமிழகத்தில் நான்கரை கோடி மகளிர் இருக்கின்றனர். அதில் இரண்டேகால் கோடி பேர் குடும்பத் தலைவிகளாக இருக்கின்றனர். இதில் 60 சதவிகிதம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை இல்லை எனத் தெரியவந்திருக்கிறது. இது உதவித்தொகை அல்ல உரிமைத்தொகை, எனவே அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் அரசு, மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும்" என தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை X தளத்தில் பதிவு செய்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story