எல்லோருக்கும் எல்லாம்: பொதுக்கூட்டங்கள் இன்று தொடக்கம்

எல்லோருக்கும் எல்லாம்: பொதுக்கூட்டங்கள் இன்று தொடக்கம்

கூட்டம்

எல்லோருக்கும் எல்லாம் பொதுக்கூட்டங்கள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாகத் , திமுக அரசின் சாதனைகள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கையின் அம்சங்களை விளக்கும் பொதுக்கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் நடத்தப்படுகின்றன

. மார்ச் 2, 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் 'எல்லோருக்கும் எல்லாம்' பொதுக்கூட்டங்கள் 161 இடங்களில் நடைபெறுகின்றன. அப்பொதுக்கூட்டங்களில் திமுக முன்னணியினர் சிறப்புரையாற்றுகின்றனர்.

Tags

Next Story