உல்லாசத்துக்கு அழைத்து என்ஜினீயரிடம் பணம் பறிப்பு:பெண் கைது
கைது செய்யப்பட்டவர்
சென்னையில் உல்லாசத்துக்கு அழைத்து என்ஜினீயரிடம் பணம் பறித்த பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த என்ஜினீயர் விக்னேஸ்வரனை (37) காதலிப்பது போன்று நடித்து உல்லாசத்துக்கு அழைத்து பணம் பறித்த வழக்கில் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த இளம்பெண் பூவிதா(19) தனது நண்பர்கள் ஏழுமலை மற்றும் கிருஷ்ணன் ஆகியோருடன் கைது செய்யப்பட்டார்.
3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.பூவிதாவுடன் கைதான மற்ற 2பேர் மீதும் திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags
Next Story