சாலை விபத்தில் உயிரிழந்தவர்க்கு நிதி உதவி

சாலை விபத்தில் உயிரிழந்தவர்க்கு நிதி உதவி

நிதியுதவி வழங்கல்

சாலை விபத்தில் உயிரிழந்தவர்க்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

சேலம் சின்னகொல்லப்பட்டியை சேர்ந்த கவேஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

அருகில் மேயர் ராமச்சந்திரன், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story