வாணி சத்திரம் பகுதியில் தீ விபத்து

வாணி சத்திரம் பகுதியில் தீ விபத்து

தீ விபத்து

சென்னை செங்குன்றம் அடுத்த வாணி சத்திரம் பகுதியில் இபி மின்வாரிய துணை நிலையத்தில் உள்ள ட்ரான்ஸ்பார்மில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை செங்குன்றம் அடுத்த வாணி சத்திரம் பகுதியில் இபி மின்வாரிய துணை நிலையத்தில் உள்ள ட்ரான்ஸ்பார்மில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. டிரான்ஸ்பார்மர் ஆயிலில் தீ கொழுந்து விட்டு எரிவதால் தீயை அணைக்கும் பணியில் அம்பத்தூர் ரெட் ஹில்ஸ் மணலி மாதவரம் உள்ளிட்ட பகுதியிலிருந்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் சுமார் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

Tags

Next Story