மதுரையில் தவெக முதல் மாநாடு ?

மதுரையில் தவெக முதல் மாநாடு ?

தவெக விஜய் 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு மதுரையில் நடைபெற உள்ளதாக தகவல்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியை பலப்படுத்த சுமார் 100 மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து, 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு கோடி உறுப்பினர் சேர்க்கை முடிந்த பிறகு ஏப்ரலில் இரண்டாம் வாரத்தில் மதுரையில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் மாநாட்டில் கட்சியின் சின்னம் மற்றும் அதனுடைய நிறங்களை அதிகாரப்பூர்வ அறிவிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Tags

Next Story