மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 43 கன அடியாக குறைந்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 85 கன அடியிலிருந்து 43 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 85 கன அடியிலிருந்து 43 கன அடியாக குறைந்துள்ளது.
. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 85 கன அடியிலிருந்து 43 கன அடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் 57.03 அடி. நீர் இருப்பு 22.52 டி.எம்.சி. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Next Story