சத்தியமங்கலத்தில் பூக்களின் விலை நிலவரம்

சத்தியமங்கலத்தில் பூக்களின் விலை  நிலவரம்

மல்லிகை 

சத்தியமங்கலத்தில் பூ மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ 1120க்கு விற்பனையானது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் விலை நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :360/1120 முல்லை :640/765 காக்கடா :500/600 செண்டு :17/50 கோழி கொண்டை:10/50 ஜாதி முல்லை:500 கனகாம்பரம்:300 அரளி :160 துளசி :40 செவ்வந்தி :200

Tags

Next Story