சத்தியமங்கலம் : பூக்கள் நிலவரம்

சத்தியமங்கலம் : பூக்கள் நிலவரம்
பூக்கள் விலை
சத்தியமங்கலம் பூ சந்தையில் இன்று மல்லிகை பூ கிலோ ரூ 1140 ஏலம் போனது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது.

இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் விலை நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :600/1140 முல்லை :640/910 காக்கடா :650/900 செண்டு :18/98 கோழி கொண்டை:10/84 ஜாதி முல்லை:750/950 கனகாம்பரம்:420 அரளி :260 துளசி :50 செவ்வந்தி :240 ஏலம் போனது.

Tags

Next Story