சத்தியமங்கலத்தில் பூக்கள் நிலவரம்

சத்தியமங்கலத்தில்  பூக்கள் நிலவரம்

பைல் படம்

சத்தியமங்கலத்தில் பூக்கள் விற்பனையில் மல்லிகை பூ கிலோ ரூ 860 ஏலம் போனது.
சத்தியமங்கலம் பூ மார்க்கெட் விலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி நேற்று பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :400/860 முல்லை :250/300 காக்கடா : - / - செண்டு :07/87 கோழி கொண்டை:100/165 ஜாதி முல்லை: - / - கனகாம்பரம்:615/670 அரளி :280 துளசி :40 செவ்வந்தி :280

Tags

Next Story