நீதிமன்ற எச்சரிக்கையை தொடர்ந்து நடிகர் விஷால் தனது சொத்து விவரங்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்

நீதிமன்ற எச்சரிக்கையை தொடர்ந்து நடிகர் விஷால் தனது சொத்து விவரங்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்

நடிகர் விஷால்

நீதிமன்ற எச்சரிக்கையை தொடர்ந்து நடிகர் விஷால் தனது சொத்து விவரங்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஐடிபிஐ, ஆக்சிஸ், ஹெச்டிஎப்சி, பிஓஐ. ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி கணக்கு விவரங்கள், அசையா சொத்து விவரங்கள் தாக்கல் செய்துள்ளார். முழுமையான தகவல்களை விஷால் தாக்கல் செய்யவில்லை என லைகா தரப்பு குற்றச்சாட்டு, வழக்கு விசாரணையை செப்.29-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story