தேமுதிக.,வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கிய முன்னாள் அமைச்சர்கள்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தை நேரில் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த்தை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், பெஞ்சமின் நேரில் சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை இன்று துவங்கினார்கள்.

உயர்மட்ட குழு உறுப்பினர் கழக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், ப.பார்த்தசாரதி,Ex:MLA உடன் இருந்தனர்.

Tags

Next Story