46 ஆயிரம் ரூபாயை கடந்த தங்கம்

46 ஆயிரம் ரூபாயை கடந்த தங்கம்

தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.46,160க்கு விற்பனையாகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,770க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.77.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Next Story