இன்றும் அதே விலையில் தங்கம் !

இன்றும் அதே விலையில் தங்கம் !

gold

தங்கம் விலை நேற்று ஆகஸ்ட் 14ஆம் தேதி சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில் இன்றும் அதே விலையே நீடிக்கிறது.

இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.6,555க்கும் ஒரு சவரன் ரூ.52,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.5370க்கும், ஒரு சவரன் ரூ.42,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.88.50க்கும் ஒரு கிலோ ரூ.88,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Next Story