தங்கம் விலை கடந்த 3 நாட்களில் ரூ.3,040 குறைவு

தங்கம் விலை கடந்த 3 நாட்களில் ரூ.3,040 குறைவு

தங்கம் 

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,440-க்கு செய்யப்படுகிறது.

கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,430க்கு விற்பனையாகிறது.

கடந்த 3 நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,040 குறைந்துள்ளது.

வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.3 குறைந்து ரூ.89க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Next Story