கிராமுக்கு ரூ.10 குறைந்த தங்கம் விலை !

கிராமுக்கு ரூ.10 குறைந்த தங்கம் விலை !

gold

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.52,440-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,555-க்கும், 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ஒரு கிராம் ரூ.5370க்கும், சவரனுக்கு ரூ.64 குறைந்து ஒரு சவரன் ரூ.42,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.88.00க்கும் ஒரு கிலோ ரூ.88,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Next Story