தங்கம் விலை நிலவரம்!

X
தங்கம்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 200 ரூபாய் அதிகரித்து மீண்டும் 49 ஆயிரத்தைக் கடந்தது.
ஒரு சவரன் ₹49,080 ரூபாய்க்கு விற்பனை.
ஒரு கிராம் ₹ 6,135 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய நிலவரப்படி தங்கம் ஒரு சவரனுக்கு ₹ 48,880 ரூபாயாகவும், கிராமுக்கு ₹6,110 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.
Next Story
