தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு !!!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு !!!

தங்கம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து.

54 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 2 ரூபாய் குறைந்து 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வெள்ளி கிராமுக்கு ரூ.3.50 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.101க்கு விற்கப்பட்டது.

முதல் முறையாக கிராம் ரூ.100-ஐ தாண்டியது வெள்ளி. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000க்கு விற்பனையாகியது.

அதே நேரத்தில் மே 1ம் தேதி முதல் நேற்று வரை 20 நாட்களில் மட்டும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.14.50 உயர்ந்துள்ளது.

இந்நிலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.99க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Next Story