பூங்கொத்துக் கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள் .

பூங்கொத்துக் கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள் .
ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்  விடுமுறைக்கு பின் பள்ளி திறந்த போது  மாணவிகளுக்கு இனிப்பு, மலர்கள் பூங்கொத்து கொடுத்து  ஆசிரியர்கள் வரவேற்றனர் .
பள்ளி திறக்கும் போது வருகை தந்த மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து மாணவர்களை ஆசிரியர்கள் உற்சாகப்படுத்தினர்

உடையார்பாளையம்அரசுமகளிர்மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளை இனிப்பு,பூங்கொத்து கொடுத்து தலைமையாசிரியர் .முல்லை க்கொடி வரவேற்றார்.

பள்ளி மேலாண்மைக் குழு பொறுப்பாளர்கள் செவ்வேள், பிரபாகரன்,கீதா கொளஞ்சி நாதன் முன்னிலையில் ஆசிரியர்கள் மணிவண்ணன், செல்வராஜ், இங்கர்சால், தமிழரசி, சத்யா,சங்கீதா, பாவை சங்கர், மரகதம், காமராஜ் உடற்கல்வி ஆசிரியர் ஷாயின்ஷா கலந்துகொண்டனர், இந் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை தமிழாசிரியர் இராமலிங்கம் செய்திருந்தார். ________________________________________________________

Tags

Read MoreRead Less
Next Story