முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இன்று விசாரணை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இன்று விசாரணை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 28 வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 28வது முறையாக நீட்டிப்பு செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காணொளி காட்சியில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மேலும் ஒரு நாள் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இன்று வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

Tags

Next Story