கிடுகிடுவென உயரும் தங்கம் விலை - மக்கள் அதிர்ச்சி !!

கிடுகிடுவென உயரும் தங்கம் விலை - மக்கள் அதிர்ச்சி  !!

தங்கம் 

தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 400 அதிகரித்து ஒரு சவரன் ரூ55 ஆயிரத்து 200 ரூபாய் கிராமுக்கு ரூ 50 அதிகரித்து ஒரு கிராம் ரூபாய் 6 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ள நிலையில் கிராம்க்கு ரூ 4.50 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 101க்கும் பார் வெள்ளி ரூ. 1,00,00 விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது.


Tags

Next Story