கோமாவில் உள்ள கணவர் சொத்துகளை விற்க மனைவிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

கோமாவில் உள்ள கணவர் சொத்துகளை விற்க மனைவிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டத்தில் இடமில்லாததால் கணவரின் பாதுகாவலராக நியமிக்கக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மனைவி சசிகலா மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார். சட்டத்தில் எந்த வழிவகையும் இல்லாவிட்டால் சட்ட பாதுகாவலர் என்ற முறையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் உரிமையியல் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெறக் கூறுவது முறையற்றது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story