அதிமுக பொதுச்செயலாளர் என எப்படி குறிப்பிட முடியும் ? - ஐகோர்ட்

அதிமுக பொதுச்செயலாளர் என எப்படி குறிப்பிட முடியும் ? - ஐகோர்ட்

ஐகோர்ட்

அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளபோது அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எப்படி மனுத்தாக்கல் செய்யமுடியும்? என திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய இபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்டு ஆக.7க்கு விசாரணை ஒத்திவைப்பு.

முன்னதாக “இணை ஒருங்கிணைப்பாளர் என மனுத்தாக்கல் செய்துவிட்டு தற்போது பொதுச்செயலாளர் என பதில்மனு செய்திருக்கிறார்கள்” எனக்கூறி, அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ்ஸை அறிவித்ததை எதிர்த்து ஒபிஎஸ் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதன்பேரில் பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டதற்காக இபிஎஸ் தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டதால் திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தல்.

Tags

Next Story