எந்தெந்த கட்சிகளில் எத்தனை வேட்பாளர்கள்?

எந்தெந்த கட்சிகளில் எத்தனை வேட்பாளர்கள்?

வேட்பாளர்கள்

அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

திமுக - 22, அதிமுக - 34, பாஜக - 23, நாம் தமிழர் கட்சி - 39, காங்கிரஸ் - 9, பாமக - 10, தேமுதிக - 5 வேட்பாளர்கள் போட்டி.

Tags

Next Story