மனைவி திட்டியதால் கணவர் தற்கொலை
மனைவி திட்டியதால் கணவர் தற்கொலை
தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
உளுந்தூர்பேட்டை அடுத்த டி.ஒரத்துார் பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவன், 40; கடந்த 30ம் தேதி மனைவி திட்டியதால் மனமுடைந்த மகாதேவன், கொக்கு மருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story