நான் முதல்வன் திட்டம் குறித்து அறிக்கை வழங்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

நான் முதல்வன் திட்டம் குறித்து அறிக்கை வழங்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் 

மக்களை தேடி மருத்துவ திட்டம் அனைவருக்கும் சுகாதார வசதியை உறுதி செய்துள்ளது. அரசுக்கும் மக்களுக்கும் இடைவெளி ஏற்படாமல் திட்ட குழு சிறப்பாக செயல்படுகிறது பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது-ஆயிரம் ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிராமத்தில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக பெண்கள் கூறுகின்றனர் என மாநிலத் திட்டக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.Tags

Read MoreRead Less
Next Story